Friday, July 10, 2009

யாமறிந்த பொருட்களிலே RCM போல்...











இனிய காலை முதல்
இனிய மாலை வரை...
இனி நாம் இந்திய தாயின் மடியில்!!

பாரினிலே சிறந்த நாடு
நம் பாரத நாடு!
பாங்குடனே இந்திய பொருளினயே நீ என்றும் நாடு!!

நம் நாட்டையும் வீட்டையும் நலமுடன் உயர்த்த.... ஆர்வமுடன் இன்றே நாடு RCM

உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் இன்பங்கள் குவிப்பதற்க்காகவே... வந்திருக்கிறது RCM

உங்கள் இல்லத்தேவைகள் இங்கு எளிதாய் பூர்த்தி அடையும் போது,
உங்கள் பொருளாதார தேவைகளும் மிக எளிதாய் பூர்த்தி அடையும் விந்தையை உணர.... இன்றே நாடுவீர் இங்கு!

உங்கள் வீட்டு செலவுகளை இனி நீங்கள் "செலவு" கணக்கில் வைக்க வேண்டியதில்லை! இதை இனி "வரவு" கணக்கில் வைக்க உங்களை வரவேற்கிறோம் நாங்கள்!

மற்ற இடங்களில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கும், RCM இல் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கும் என்ன தான் வேறுபாடு? என நீங்கள் கேட்பது புரிகிறது நண்பர்களே!

இதோ.... வேறுபாடுகளில் ஒரு சில:

1. இதுவரை நீங்கள் வாங்கிய பொருட்களை விட குறைந்த விலையில் உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்கள்!

2. நீங்கள் வாங்கும் அத்தனை பொருட்களிலும் உயர்ந்த தரம்!!

3. வியாபார நிமித்தமாய் மற்ற பொருட்களில் இடுகின்ற உடலுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயன கலவிகள் இதில் இல்லை!!!


இப்படி.....இங்கு வாங்கும் பொருட்களின் நன்மைகளை இன்னும் பட்டியல் போடலாம்!!

ஆம்! வியக்க வைக்கும் நன்மைகள் இன்னும் ஏராளம் உண்டு!

வாருங்கள் நண்பர்களே!! அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை படுகிறேன்!!

நம் இந்தியப் பொருட்களின் தரத்தைக் கண்டு உலகை வியக்க வைப்போம்! நம் தாயின் மணிக்கொடியை தலை நிமிர்ந்து பறக்க வைப்போம்!!

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்?

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்?

வெற்றி நிச்சயம்! நாளை நமதே!!

ஜெய் ஹிந்த்!!
அன்புடன் உங்களை அழைக்கும்....
Bazaar Bala.
9894845671

1 comment: